chennai 3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை நமது நிருபர் மே 17, 2024 தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.